பா-து-கலே - சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர்!
சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரான்ஸ் வழியாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலந்து நாட்டைச் சேர்ந்த பொதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரு நபர்கள் இந்த ஆட்கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். போலந்தில் இருந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி Eurotunnel வழியாக பிரான்சுக்குள் வாகனம் ஒன்று நுழைந்துள்ளது. அதனுள் முழுவதும் சவப்பெட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பிரித்தானியாவுக்குச் செல்ல கொண்டுவரப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பா-து-கலேயின் Coquelles நகரில் வைத்து சோதனையிடப்பட்டிருந்தபோது, சவப்பெட்டி ஒன்றில் ஈராக்கைச் சேர்ந்த அகதி ஒருவர் உயிரை பணயம் வைத்து ஒளிந்திருந்தது பயணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கடத்தல் பணியினை மேற்கொண்டிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
