லா கூர்னேயில் துப்பாக்கிச்சூடு! - ஆயுததாரிகள் தப்பியோட்டம்..!!
நேற்று புதன்கிழமை லா கூர்னேயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று ஏப்ரல் 10 ஆம் திகதி, மாலை 5.45 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு La Courneuve இல் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் தனது பின் புறத்தில் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை காவல்துறை அதிகாரி ஒருவர் எதேர்ச்சையாக கண்டுள்ளார். உடனடியாக காவல்துறை அதிகாரி, சக அதிகாரகளுக்கு தகவல் தெரிவித்ததோடு, SAMU சேவையினையும் அழைத்திருந்தார்.
கிடைக்கபெற்ற தகவல்களின் படி, காயமடைந்த நபர் 35 வயதுடையவர் எனவும், சமூக சேவைகளில் அதிகம் தன்னை ஈடடுத்திக்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரோடு சேர்த்து மொத்தமாக மூவர் தேடப்பட்டு வருகின்றனர். பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
