ரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள்  இந்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதற்காக ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இந்த ஆவணங்களை ஆதாரமாக கருதி ரபேல் வழக்கு உத்தரவை மறுஆய்வு செய்யக்கூடாது என்று மத்திய அரசு தரப்பில் பூர்வாங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை