கனடாவுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் குளிர் எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
கனடாவுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் குளிர் எச்சரிக்கை!

கனடாவின் சில பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 
கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
ஒட்டாவா, எட்மன்டன் உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு கடும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இதன் காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மக்கள், அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
குறித்த பகுதிகளில் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை