மஞ்சள் மேலங்கி - கைது செய்யப்பட்ட போராளிகளில் 40% வீதமானவர்கள் சிறையில்!!
மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 40 வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதுவரை 2,000 வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,755 பேரின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 40% வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நவம்பர் 17 ஆம் திகதியில் இருந்து கடந்த 21 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் வரையான காலப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டவர்களாகும்.
மொத்தமாக 9,219 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரதானமானவர்கள் 20 இல் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள் 5% வீதத்தினர் என்பதும், 400 பேர் தேடப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
