Neuilly - எரிவாயு கசிவு போன்ற மணத்தால் பெரும் பரபரப்பு!!
நேற்று திங்கட்கிழமை இரவு Neuilly உல் உள்ள Charles-de-Gaulle வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பல மணிநேர போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.
17:30 மணி அளவில், எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு Monoprix des Sablons உட்பட அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகள் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி, அனைவரையும் வெளியேற்றினர்.
ஆனால் அதிஷ்ட்டவசமாக அவர்களால் பலமணிநேரம் போராடியும் எரிவாயு கசிவினை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஆபத்து எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதும் 20:00 மணி அளவில் தடைகள் நீக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டது. எரிவாயு கசிவு ஏற்பட்டது போன்ற மணம் எங்கிருந்து வந்தது என கண்டுபிடிக்கமுடியவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
