Montigny-le-Bretonneux - பேரூந்து தரிப்பிடத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!
20 வயதுடைய இளம் பெண் ஒருவர், பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் Montigny-le-Bretonneux (Yvelines) பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. அதிகாலை 2:00 மணிக்கு பேரூந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை, 25 வயதுடைய ஒருவன் கட்டாயப்படுத்தி ATM இயந்திரத்தில் இருந்து €50 கள் பணத்தினை எடுத்து பறித்துள்ளான். பின்னர் அப்பெண்ணை அங்கேயே வைத்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளான்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்படவில்லை எனவும், இது பாலியல் பலாத்கார வழக்கு எனவும், ஒருவரை ஒருவர் முன்னர் அறிந்திருக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
