ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: 8 வழிச்சாலைக்காக நிலத்தில் நடப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

PARIS TAMIL  PARIS TAMIL
ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: 8 வழிச்சாலைக்காக நிலத்தில் நடப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த சாலை சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்டங்கள் வழியாக அமைய இருந்தது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு நிலம் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது.

மூலக்கதை