அந்தமான் தீவுகளில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

PARIS TAMIL  PARIS TAMIL
அந்தமான் தீவுகளில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது. காலை 7.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

மூலக்கதை