கனடாவை அச்சுறுத்தும் வைரஸ்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக 63 பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங்களிலேயே வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதன் அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறும்போது, குளிர்காலம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை காணப்படுவதாகவும் கனேடிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
