பரிசில் ஏலத்துக்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு! - 13 மீற்றர் நீள ராட்சசன்!!
150 மில்லியன் வருட பழமையான இராட்சச டைனோசர் எலும்புக்கூடு ஒன்று பரிசில் விரைவில் ஏலத்துக்கு வர உள்ளது.
வரும் ஜூன் மாதம் பரிசில் இடம்பெற உள்ள 'பரிஸ் ஏல'த்தில் இந்த டைனோசர் எலும்புக்கூடு விற்பனைக்கு வர உள்ளது. <<Skinny>> என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த டைனோசர் எலும்புக்கூடு 13 மீற்றர் நீளமும், 6.20 மீற்றர் உயரமும் கொண்ட இராட்சச எலும்புக்கூடு ஆகும். ஜூன் 3 ஆம் திகதி வரை இலண்டனின் ஹீத்துரு விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த டைனோசர் எலும்புக்கூடு, ஏல விற்பனையை அடுத்து உரியவருக்கு வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புக்கூடு 1.5 மில்லியன் யூரோக்களில் இருந்து, 2 மில்லியன் யூரோக்கள் வரை விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த டைனோசர் எலும்புக்கூடு தனது சொந்த காலில் நிற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
