Yvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு! - காரணத்தை தேடி அதிகாரிகள்..!!
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Eure-et-Loir இல் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் சக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 7 ஆம் திகதி, Guainville (Eure-et-Loir) நகரில் இருந்து அதிகாலை 2 மணி அளவில் இந்த பெண் அதிகாரியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த அதிகாரி Yvelines மாவட்டத்தின் கெளரவத்துக்குரிய commissariat de Conflant-Sainte-Honorine அதிகாரியாகும்.
தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துக்குள் இருந்து தனது சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் முதல் கட்டமாக தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாகத்தான் இருக்கும் என தாம் சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஒருமாத காலத்துக்குள் Yvelines மாவட்டத்தில் இடம்பெறும் காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தற்கொலை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
