ஆட மறுத்த மனைவிக்கு மொட்டையடித்த கணவன்!!!
பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை மொட்டையடித்து சிதரவர்கை செய்வதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் லாகூர் நகரைச் சேர்ந்தவர் மியான் பைசல். இவரது மனைவி அஸ்மா ஆஸிஸ். சமீபத்தில் அஸ்மா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
மொட்டை தலையுடன், முகத்தில் காயங்களுடன் இருந்த அவர் பேசுகையில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், நண்பர்களின் முன்னிலையில் தன்னை ஆடையை அவிழ்த்து நடமாட சித்ரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். மேலும் தலை முடியை ஷேவ் செய்து டார்ச்சர் செய்வதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகவே பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அஸ்மாவின் கணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
