அவதூறாக பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

PARIS TAMIL  PARIS TAMIL
அவதூறாக பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  கோவை தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பார் நாகராஜுக்கும் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்பு இருப்பதாகவும், உள்ளாட்சி துறையில் அமைச்சர் வேலுமணி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும்  மு.க ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது.

மூலக்கதை