ராஜா ராணி செம்பா ஐ கலாய்த்த நெட்டிசன்கள்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
ராஜா ராணி செம்பா ஐ கலாய்த்த நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற நாயகி வேடத்தில் நடித்து வருபவர் ஆலியா மானசா. சினிமாவில் ஜூலியும் நான்கு பேரும் -என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவருக்கு அந்த படம் வெற்றியாக அமையவில்லை. ஆனால் இந்த சீரியல் அவரை பிரபலப்படுத்தி விட்டது. குறிப்பாக, ராஜா ராணி சீரியலில் நடித்துள்ள செம்பா கேரக்டர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது அவர்...

மூலக்கதை