முதன் முதலாக பிரபல ஆங்கில இதழ் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ், புகைப்படம் இதோ

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
முதன் முதலாக பிரபல ஆங்கில இதழ் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ், புகைப்படம் இதோ

கீர்த்தி சுரேஷ் தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகி. விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். இதை தொடர்ந்து இவர் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது, தெலுங்கிலும் மகாநடி மூலம் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்துவிட்டார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு ஆங்கில இதழின் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் ஒன்று கொடுத்துள்ளார், அதை சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது, இதோ…

மூலக்கதை