பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா?- சுவாரஸ்ய விஷயம் கேளுங்க

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா? சுவாரஸ்ய விஷயம் கேளுங்க

தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் அதிக பேச்சே பிக்பாஸ் 2 பற்றி என்று உறுதியாக கூறலாம். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. மக்களுக்கு இன்னும் சுவாரஸ்யம் கொடுக்கும் வகையில் அந்த தொலைக்காட்சி மற்றொரு வீடியோ வெளியிடுகின்றனர். அதாவது நிகழ்ச்சியில் வராதது போக மற்ற வீடியோக்களை மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா என்ற பெயரில் தனி வீடியோவாக வெளியிடுகின்றனர். பிக்பாஸ் 2 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை...

மூலக்கதை