தன்னை விட 10 வயது இளையவரை காதலிக்கும் பிரபல நடிகை

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
தன்னை விட 10 வயது இளையவரை காதலிக்கும் பிரபல நடிகை

பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் பிரபலமான படங்களில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதன்பின் அமெரிக்க சீரியல் குவான்டிகோ வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கான தொடரில் நடித்து கொண்டிருக்கும்போதே பே வாட்ச் படத்திலும் நடித்து பெரும்புகழ் பெற்றார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் ப்ரியங்காவிற்கு அங்குள்ள ஹாலிவுட் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவருடன் காதல் எனக் கூறப்படுகிறது. நிக்...

மூலக்கதை