ஜனாதிபதியை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு ...
இந்தியாவின் முதல் குடிமகன் என்று கூறப்படும் ஜனாதிபதியை விட அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர். முப்படை தளபதியாக இருந்தபோதிலும், ஜனாதிபதி, கேபினட் செயலர்களை விட அவர் குறைவான சம்பளம் பெறுகிறார் என்றும் இது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ. 1. 50 லட்சம், துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ. 1. 25 லட்சம், ஆனால் 7வது ஊதியக்குழுவுக்கு பின்னர் கேபினட் செயலாளர் மற்றும் மத்திய அரசின் செயலாளர்களுக்கு ரூ. 2. 25 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர்களின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பரிந்துரை கையெழுத்தானால் ஜனாதிபதிக்கு ரூ. 5 லட்சமும், துணை ஜனாதிபதிக்கு ரூ. 3. 5 லட்சமும் சம்பளமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
