ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த பரிசு என்ன ...
சினிமாவில் பலரும் அறிந்த குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் பேபி ஷாலினி. ஷாலினி குமார், ஷாலினி அஜித் என அழைக்கப்படும் இவருக்கு நவம்பர் 20இல் பிறந்தநாள்.
அஜித்க்கு பிரியமான மனைவியாக இருக்கும் ஷாலினி அமர்க்களம் படத்தில்தான் அவருக்கு ஜோடியானார்.
இந்த படத்தில் மலர்ந்த அவர்களின் காதல் இருவீட்டார் சம்மதிக்க 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். அஜித்தின் வெற்றிக்கு பின்னால் ஷானிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது அஜித், அனோஷ்கா, ஆத்விக் என தன் குடும்ப பணிகள் சரியாக இருக்கிறது.
இதற்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இதனை ந்றிந்துகொண்ட அஜித் ஷாலினிக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? சென்னை திருவான்மியூர் வீட்டில் ஒரு பேட்மிட்டன் ஆடுகளம் கட்டிள்ளார்.
தற்போது வீட்டில் அதற்கான பணிகள் முடிந்த பிறகு சமீபத்தில்தான் மீண்டும் குடியேறினார்கள் என கூறப்படுகிறது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
