“முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்த ...
‘முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
நடிகைகளுக்குத் திருமணம் ஆனாலே நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார்கள் அல்லது மார்க்கெட் போய் நடிக்க வாய்ப்பில்லாதபோது திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டுள்ளார் சமந்தா.
ஜோதிகா போன்றவர்கள் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் நடிக்க வந்துள்ளனர்.
அதுவும் அவர்கள் கேரக்டருக்குத் தகுந்த மாதிரி மெச்சூர்டான படங்களில் நடிக்கின்றனர். ஆனால், திருமணத்துக்கு முன்பு ஹீரோயினாக நடித்த மாதிரியே திருமணத்துக்குப் பின்பும் நடித்து வருகிறார் சமந்தா. “திருமணத்துக்கு முன்பு ‘மனம்’, ‘கத்தி’, ‘தெறி’ போன்ற நல்ல படங்களில் நடித்தேன்.
திருமணத்துக்குப் பின்பும் அதேபோல் நல்ல கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
என்னுடைய முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்கிறார் சமந்தா.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
