ரேகிங் செய்த மருத்துவ மாணவிகள்; ரூ.25ஆயிரம் ...
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பாங்கா மருத்துவ கல்லூரியில் ரேகிங் செய்த 54 மாணவிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் தர்பாங்கா பகுதியில் மருத்துவ கல்லூரி மற்றும் மருவத்துவமனை உள்ளது. இதில் புதிதாக முதலாம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் ரெகிங் தொடர்பான புகார் அளித்தார்.
அவரை அங்கு படிக்கும் மூத்த மாணவிகள் கொடுமைபடுத்தி, அடித்து துன்புறுத்தி, மனதளவில் பாதிக்கும் அளவுக்கு ரேகிங் செய்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவ கவுன்சிலிலும் புகார் பதிவு செய்தார். இதையடுத்து அவரது புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புகார் குறித்து விசாரணை நடத்தியபோது மூத்த மாணவிகள் ரேகிங் செய்தது தெரியவந்தது.
கல்லூரி முதல்வர் ரேகிங் செய்த 54 மாணவிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரேகிங்கில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
