'பாகுபலி' இயக்குனரின் அடுத்த படத்தில் 2 சூப்பர் ...
இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ். எஸ். ராஜமெளலி, பாகுபலி, மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து தற்போது புதிய படத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன
முதல்கட்டமாக இந்த படத்தில் ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என். டி. ஆர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
ஜூனியர் என். டி. ஆர் முதன்முதலில் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் ராம்சரண்தேஜா ஏற்கனவே ராஜமெளலி இயக்கிய 'மாவீரன்' படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் குறித்த முழு விபரங்களை இயக்குனர் ராஜமெளலி மிக விரைவில் வெளியிடவுளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
