நயன்தாரா பிறந்தநாளை கொண்டாட பறந்து வந்த பாலிவுட் ...
நயன்தாரா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீரென சென்னை வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதனால் நயன்தாராவுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அறம் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்து மழை குவிந்தது. இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, இமைக்கா நொடிகள் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீரென சென்னை வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
நயன்தாரா பிறந்தநாளுக்காக வடமாநிலத்தில் அனுராக் பறந்து வந்தது கோலிவுட்டில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
