ஆதார் அட்டையுடன் ஆவணங்கள் இணைப்பு: விதிவிலக்கு ...
இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு, மொபைல் போன், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்பட பல ஆவணங்களை இணைக்க மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. பல என். ஆர். ஐக்களுக்கு ஆதார் அட்டை பெறவே தகுதி பெறவில்லை என்பதால் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் என். ஆர். ஐ, ஓசிஐ மற்றும் பி. ஐ. ஒ ஆகியோர்கள் ஆதார் அட்டையுடன் எந்த ஆவணங்களையும் இணைக்க அவசியம் இல்லை என்று மத்திய அரசின் UIDAI அறிவித்துள்ளது.
UIDAI-இன் இந்த அறிவிப்பால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், என். ஆர். ஐக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
