நெசவாளர்களுக்கு உதவிய கார்த்தி
நெசவாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து நடித்துள்ளாராம் கார்த்தி.
வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், போஸ் வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். நேற்று வெளியான இந்தப் படம், எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.
எல்லா பக்கங்களில் இருந்தும் பாஸிட்டிவான விமர்சனங்களே வருகின்றன. போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், ஒரு வழக்கை விசாரிக்க போலீஸ் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை விளக்குகிறது.
இந்தப் படத்தில் கார்த்தி அணிந்து நடித்த ஆடைகள் எல்லாமே பருத்தியில் நெய்யப்பட்டதாம்.
நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து நடித்தாராம் கார்த்தி.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
