ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரஜினி காசு தருவாரா?
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரஜினி காசு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கை அமைக்க பல ஆண்டுகளாகவே அறிஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அங்கு தமிழ் இருக்கை அமைய 6 மில்லியன் டாலர்கள் தேவைப்படும்.
இதற்காக தமிழக அரசு 1. 5 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.
அத்துடன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்தும் நிதி பெறப்பட்டு வருகிறது. நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால், 10 லட்ச ரூபாய் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் 20 லட்ச ரூபாய் அளித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக காசு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா. . . ’ என்று பாடியவர் ரஜினி.
அதில் கொஞ்சமாவது திருப்பிக் கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
