‘மங்காத்தா’ ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது - ...
‘மங்காத்தா’ படம், ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு தயாரித்துள்ள ‘ஆர். கே. நகர்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
அதில், கமல்ஹாசனை நக்கல் செய்யும் விதத்தில் சில வசனங்கள் இருந்ததாக எதிர்ப்பு எழுந்தது. அது தொடர்பான கமெண்ட்களில், வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ படம், ஹாலிவுட் படத்தின் காப்பி என்று நிறைய பேர் குறிப்பிட்டனர்.
அப்போதெல்லாம் அதற்குப் பதில் சொல்லாத வெங்கட்பிரபு, சமீபத்தில் நடைபெற்ற ஒரு பட விழாவில் பதில் கூறினார்.
“திருட்டு சம்பந்தமான எந்தப் படத்தை இயக்கினாலும், உடனே அது ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படித்தான் நான் இயக்கிய ‘மங்காத்தா’ படத்தையும் கூறினர்.
நான் ஹாலிவுட் படத்தில் இருந்து கதையைத் திருடி எடுக்கவில்லை.
திருட்டைப் பற்றிய படம்தான் எடுத்தேன்” என்று கூறினார்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
