ஆபாச காட்சிகளுக்கு பதில் பஜனை காட்சிகள்: புதிய ...
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மொபைல்போன்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தும் முடியவில்லை
இந்த நிலையில் வாரணாசியை சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அமைப்பின் டெவலப்பர் ஒருவர் புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
ஹர ஹர மகாதேவ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆப்-ஐ மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்னர், ஆபாச இணையதளத்தை தேடினால், அந்த இணையதளம் தானாகவே பிளாக் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக பஜனை இணையதளம் தோன்றும்
இந்த முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த ஆப், மொபைல் போன்களுக்கு மட்டுமின்றி டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் செயல்படும்.
இந்த ஆப் பரவலாக அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டால், ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
