“எனக்கு வாய்ப்பு இல்லைனு யார் சொன்னது?” - ...
‘எனக்கு வாய்ப்பில்லைனு யார் சொன்னது?’ எனப் பொங்கி எழுந்திருக்கிறார் நந்திதா.
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நந்திதா, பின்னாளில் நந்திதா ஸ்வேதா எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார். எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘அட்டகத்தி’ மற்றும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்தன.
மற்ற படங்கள் ஓடாததால், இரண்டாவது ஹீரோயின் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் என்றார்கள். இதைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்துவிட்டார் நந்திதா.
“எனக்கு வாய்ப்பு இல்லையென்று யார் சொன்னது? என் கைவசம் ஐந்தாறு படங்கள் உள்ளன” என்கிறார்.
நந்திதா நடிப்பில் ‘உள்குத்து’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘வணங்காமுடி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
