ஏன் இப்படி அவரை மட்டும் குறிவைத்து ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, அதற்கு தோனியின் மோசமான ஆட்டம்தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து அவர் டி20 போட்டியில் இருந்து விலக வேண்டும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்தனர்.
அப்போது தோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- புத்திசாலி மற்றும் துபாய் கேங்கிற்கு இணங்காதவருமான தோனியை ஏன் இப்படி தொடர்ந்து குறிவைத்து தாக்குகிறீர்கள்? கிரிக்கெட் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மனிதனுக்கு துணையாக தேசம் நிற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
