ஷாருக்கானுக்காக கார் கதவை திறந்த முதல்வர்; ...
கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 10ம் தேதி துவங்கி நேற்று வரை நடைப்பெற்றது. விழாவில் சிறந்த படமாக, டூ லெட் என்ற தமிழ்படம் தேர்வாகியுள்ளது.
சர்வேதேச திரைப்பட விழாவில் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
இந்த தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பாலிவுட் எஅடிகர் ஷாருக்கான், மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி அழைத்ததின்பேரில் அங்கு சென்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் விமான நிலையத்திற்கு கிளம்பினார். இந்நிலையில் ஷாருக்கானுக்கு விமானத்திற்கு நேரமாகிறது என்றதால் மமதா தனது ஹுன்டாய் சான்ட்ரோ காரில் விமான நிலையத்திற்கு லிஃப்ட் கொடுத்ததோடு, விமான நிலையத்தை அடைந்தவுடன் மமதா முதல் ஆளாக கீழே இறங்கி ஷாருக்கானுக்காக கார் கதவை திறந்துவிட்டார். காரில் இருந்து வெளியே வந்த ஷாருக்கான் கொஞ்சமும் தயங்காமல் தனக்காக கதவை திறந்துவிட்ட மமதாவின் காலை தொட்டு ஆசி பெற்றார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
