கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல, தன் கெரியரில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டவர் சிம்பு. அப்படியும் ஒருசில வாய்ப்புகள் வருகிறதென்றால், எல்லாம் அவர் திறமை மீதான நம்பிக்கை மட்டுமே.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு சிம்பு அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில், தன் படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் மணிரத்னம்.
அதன்பிறகு கலைப்புலி எஸ். தாணு சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம். டி. ராஜேந்தர் கேட்டுக் கொண்டதற்காக இந்த முடிவை எடுத்துள்ளாராம் எஸ். தாணு. ‘நேரத்திற்கு மகனை ஷூட்டிங் வரச்சொல்றேன்’ என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம் டி. ஆர்.
சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’ படத்தைத் தயாரித்தவர் இவர்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
