ஜனநாயகம் இந்துக்களால் பாதுகாப்பாக இருக்கிறது: ...
இந்துக்கள் அதிகமாக இருக்கும் போது தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் இந்து மற்றும் மற்ற மதத்தினரை ஒப்பிட்டு அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 54 மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இங்கு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் பெரும்பான்மை மக்கள்தொகையாக இந்துக்கள் இருக்கும்போது ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கிறது. இதில் மாற்றம் வரும்பொழுது நாட்டின் வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் சமூக இணக்கம் போன்றவை மோசமான நிலைக்கு செல்கின்றன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்னர் பாகிஸ்தான் மக்கள்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
