மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பத்திரிக்கையாளருக்கு ...
டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில், பட்டப்பகலில் இளம் பெண் பத்திரிக்கையாளருக்கு, ஒரு நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக டெல்லி மாறி வருகிறது. நிர்பயா தொடங்கி பல இளம்பெண்கள் டெல்லியில் தொடர்ந்து பாலியல் பாலியத்காரத்திற்கு ஆளாகி வருவது அங்கு தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் உள்ள படிக்கெட்டில் ஒரு பெண் பத்திரிக்கையாளர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபர் திடீரெனெ அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளின் மீது கை வைத்து பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்.
இதனால் அப்பெண் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துக்கொண்டு அந்த நபரின் கையை பிடித்து அவரை தாக்கினார்.
விட்டால் போதும் என அந்த நபர் ஓட அப்பெண் அவரின் பின்னாலேயே துரத்திக்கொண்டு செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
