என் மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்றால் ...
உத்தரபிரதேசத்தில் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். உத்தரபிரதேச உள்ளூர் பாஜக தலைவர் ரஞ்சித் குமார் என்பவரின் மனைவி பாராபங்கி மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
இதற்கான பிரச்சார கூட்டம் கடநத 13ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ரஞ்சித் குமார் பேசியதாவது:- எங்களுக்கு வாக்களியுங்கள் அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். பாஜகவுக்கு வாக்களிக்க உங்களிடம் பிச்சை கேட்கவில்லை.
எங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் இப்படி பேசியது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, நான் முஸ்லீம்களை மிரட்டவில்லை.
இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த வேறுபாடுகள் முடிவுக்கு வர வேண்டும் என முயற்சித்தேன் என்றார்.
.



பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
