15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற ...
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். அந்த சிறுவன் அந்த பெண்ணின் 14 வயது மகளின் நண்பன் ஆவார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த அந்த பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 14 வயது மகளின் நண்பனான 15 வயதான சிறுவனுடன் பழகியுள்ளார்.
வீட்டுக்கு வரும் அந்த சிறுவனுக்கு ஆல்கஹால் கொடுத்து போதையாக்கி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். மேலும் தாங்கள் உடலுறவு கொண்ட புகைப்படங்களையும் அந்த சிறுவனுக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து சிறுவனால் கர்ப்பமான அந்த பெண் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மரபனு பரிசோதனையில் அந்த சிறுவன்தான் குழந்தையின் தந்தை என்பது உறுதி செய்யப்படதை அடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இளம் வயது சிறுவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்ட குற்றத்திற்காக அந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். இதனையடுத்து அந்த ஆண் குழந்தை அந்த சிறுவனின் வீட்டில் உள்ளவர்களின் பராமரிப்பில் தற்போது உள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
