அடுத்து பினாமி பரிவர்த்தனையில் ரூ.30 லட்சத்துக்கு ...
மத்திய அரசு கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை வருமான வரித்துறையின் மூலம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் அடுத்து பினாமி சொத்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சத்துக்கு மேல் சொத்துகள் வாங்குவது கண்காணிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை மெற்கொள்ள தொடங்கப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிறுவனங்களின் 621 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
தற்போது வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்களில் ரூ. 30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் பினாமி பரிவர்த்தனை சட்டப்படி சோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 24 மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
