ரூ.2,599-க்கு போட்டியாக ரூ.458: ஜியோ vs வோடபோன்!!

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ரூ.2,599க்கு போட்டியாக ரூ.458: ஜியோ vs வோடபோன்!!

வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டத்தை வழங்கியுள்ளது.


    இந்த இரு திட்டங்களும் ஜியோவின் ரூ. 2,599 கேஷ்பேக் திட்டத்திற்கு போட்டியளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  
  வோடபோன் ரூ. 458 ரீசார்ஜ் திட்டம்:
  #  வோடபோன் ரூ. 458 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.   # தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.   # தினமும் 250 நிமிட வாய்ஸ் கால் வீதம் வாரத்திற்கு 1,000 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.      # இதன் வேலிடிட்டி 70 நாட்களாகும்.  
  வோடபோன் ரூ. 509 ரீசார்ஜ் திட்டம்:
  #  வோடபோன் ரூ. 509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.   # தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.   # தினமும் 250 நிமிட வாய்ஸ் கால் வீதம் வாரத்திற்கு 1,000 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.      # இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும்.  
  மேலும், வோடபோன் ரூ. 38 விலையில் சலுகை ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் 100 எம்பி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கும் சேவையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  

.

மூலக்கதை