இளம்பெண் பலமுறை பலாத்காரம்: போதை மருந்து கொடுத்து ...
பிரிட்டனில் 22 வயதான இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து அவரை மயக்கி பலமுறை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள வால்தம்ஸ்டவ் பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் தனியாக வசித்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்னர் இரவு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு தனியாக வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அந்த பெண்ணை 33 வயதான டேனியல் என்ற நபர் யாருக்கும் தெரியாமல் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த பெண் தனது வீட்டை அடைந்ததும் அந்த நபரும் வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண் மீது பாய்ந்து போதை மருந்து கொடுத்து இளம்பெண்ணை மயக்கியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அந்த இளம்பெண்ணை பலமுறை தனது ஆசை தீர பலாத்காரம் செய்துள்ளார் அந்த நபர்.
பின்னர் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கிரெடிட் கார்டை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டார் அந்த நபர். மறுநாள் காலை எழுந்தபோது அந்த பெண் நிர்வாணமாக இருந்துள்ளார். உடலில் ஆங்காங்கே காயத்துடன் இருந்த பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அந்த பெண்ணின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அந்த நபர் உணவு அருந்தியுள்ளார். இதனை வைத்து அந்த நபரை ரகசியமாக மடக்கி பிடித்தனர்.
அதன் பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
.



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
