கோழியை பலாத்காரம் செய்த சி்றுவன் கைது!

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
கோழியை பலாத்காரம் செய்த சி்றுவன் கைது!

பாகிஸ்தானில் கோழியை பலாத்காரம் செய்த 14வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 
  பாகிஸ்தான் லாகூர் அருகில் உள்ள ஜாலாப்பூர் பாட்டியான் என்ற பகுதியில் வசித்து வரும் மன்சாப் அலி என்ற நபர் தனது வீட்டில் இருபத்துக்கு மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அன்சார் ஹூசைன்(14) என்ற சிறுவன் வீட்டிற்கு சென்றுள்ளது.     அந்த சிறுவன் கோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளேன்.

சிறுவனின் இந்த செயலை மன்சாப் அலி மறைந்திருந்து பார்த்துள்ளார். அந்த கோழி அதே இடத்தில் இறந்துவிட்டது.

இதையடுத்து மன்சாப் அலி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.   மன்சாப் அலி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுவனை கைது செய்தனர்.

மேலும் அந்த சிறுவன், என் மீதுள்ள குற்றச்சாட்டு உண்மைதான் என கூறியுள்ளான்.

.

மூலக்கதை