அனுமதியுடன் 13 வயது சிறுமியுடன் உறவுகொள்ளலாம்: ...
பிரான்ஸில் கடந்த 2008 ஆம் நடந்த சம்பவம் ஒன்றால் புது சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு 28 வயதான ஒருவர் 11 வயது சிறுமியை கற்பழித்தார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி குழந்தையும் பெற்றெடுத்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த போது அந்த நபரை கோர்ட் விடுதலை செய்தது.
ஏனெனில், சிறுமியை அந்த நபர் கட்டாயப்படுத்தி கற்பழித்தற்கான ஆதாரம் இல்லாத்தால் அந்த நபர் விடுதலை செய்யப்படுவதாக கோர்ட் அறிவித்தது. இதனையடுத்து தற்போது 13 வயதான சிறுமியின் அனுமதி கிடைத்தால் அவருடன் உறவு கொள்ளாம் என புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளனர்.
இந்த தீர்ப்பு நாடு முழுவது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பிரான்ஸ் நாட்டு சட்டப்படி, குறிப்பிட்ட வயதுள்ள சிறுமிகளிடம் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
