முன்னாள் அதிபர் புஷ் என்னை சில்மிஷம் செய்தார்: ...
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஏற்கனவே ஐந்து பெண்கள் செக்ஸ் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் தற்போது ஆறாவதாக இளம்பெண் ஒருவர் செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பில்கிளிண்டன் உள்பட ஒருசில அமெரிக்க அதிபர்கள் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த நிலையில் தற்போது 79 வயது சீனியர் புஷ் மீது இளம்பெண் ஒருவர் தன்னை ஜார்ஜ் புஷ் சில்மிஷம் செய்து பின்பக்க தட்டியதாக புகார் கூறியுள்ளார்
ஆனால் இந்த குற்றசாட்டுக்கு ஜார்ஜ் புஷ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜார்ஜ் புஷ் செய்தி தொடர்பாளர் ஜிம் மெக்ராத் கூறும் போது, ‘‘அமெரிக்காவின் 41-வது அதிபராக இருந்த சீனியர் புஷ் சி. ஐ. ஏ.
உளவு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்தார். அவர் ஒருபோதும் இதுபோன்ற கீழ்தரமான தவறுகளை மனது அறிந்து செய்திருக்க மாட்டார்.
போட்டோ எடுத்தபோது ஒருவேளை தெரியாமல் இதுபோன்ற நடந்து இருந்தால் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.
.



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
