அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்குவோம்; ...
அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் யுன் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா தொடர்ந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வட்கொரியாவின் அணு ஆயுத சோதனை தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக வடகொரியாவை கேலி செய்து பதிவிட்டார். டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்ட வந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் யுன் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளட்மிர் புதின், அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் கட்டுபாட்டுடன் இருக்கவும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முயற்சிக்கவும் என கோரிக்கை விடுத்தார். இதன்மூலம் அமெரிக்க மீதான வடகொரியா தாக்குதல் 51% உறுதி செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
.



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
