20,000 யூரோவுக்கு கன்னித்தன்மையை ஏலம் விட்ட ...
இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை ஏலம் விடுவது வெளிநாடுகளில் அவ்வப்போது நிகழும் சம்பவங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் டச்சு நாட்டை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் தங்களுடைய கன்னித்தன்மையை 20,000 யூரோக்களுக்கு இணையதளம் மூலம் ஏலம் விட்டுள்ளனர்.
டச்சுநாட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மோனிகா மற்றும் லோலா.
20 மற்றும் 18 வயதுள்ள இந்த இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு மேல்படிப்பு படிக்க ஆசை. ஆனால் கையில் பணம் இல்லை.
எனவே வேறு வழியில்லாமல் தங்களுடைய கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளனர்.
20,000 யூரோ முதல்கட்ட தொகையாகவும், அதற்கு மேல் ஏலம் கேட்பவர்களுக்கு தங்கள் கன்னித்தன்மை ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் ஏலம் எடுப்பவர் தங்கள் கன்னித்தன்மையை மெடிக்கல் டெஸ்ட் செய்து உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
