50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி!
கவுகாத்தியில் இன்று நடைபெற்ற 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 177 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிகரெட், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்கள் மீது மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
