உயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தை

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
உயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தை

 

பங்குச் சந்தை இன்று உயர்வுடன் முடிவடைந்தது. இன்று பிற்பகல் வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்த சந்தையில் நிறுவனங்களில்ன் காலாண்டு அறிக்கையை அடுத்து உயர்வுடன் நிறைவு பெற்றது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 32. 12 புள்ளிகள் உயர்ந்து 33,250. 93 புள்ளிகளாகவும், நிப்டி 5. 80 புள்ளிகள் உயர்ந்து 10,309 புள்ளிகளாகவும் இருந்தன.

.

மூலக்கதை