இனி தினமும் 1.5ஜிபி; ஜியோவை காலி செய்த ஏர்டெல்
தினமும் 1ஜிபி டேட்டா என அறிமுகப்படுத்திய ஜியோவை தினமும் 1. 5ஜிபி என ஏர்டெல் காலி செய்துவிட்டது.
இலவச 4ஜி இணையதள வசதி மற்றும் குரல் அழைப்பு சேவைகள் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. இதனால் மற்ற தொலைத்தொடர்கள் பெரிய சிக்கலை சந்தித்தனர்.
கடந்த 1ஆண்டு காலமாக இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஜியோவுடன் போட்டி போட்டு வருகின்றது. குறிப்பாக ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக பல அதிரடி சலுகைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ அறிமுகப்படுத்திய தினமும் 1ஜிபி என்ற முறையை உடைத்து நாள் ஒன்றுக்கு 1. 5ஜிபி வழங்க முடிவு செய்துள்ளது ஏர்டெல். ரூ. 349க்கு ரிசார்ஜ் செய்தால் வரமற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ரூ. 349 கட்டண சேவையில் நாள் ஒன்றுக்கு 1. 5ஜிபி வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற மை ஏர்டெல் இணையதள பக்கம் அல்லது செயலியை அனுகவும்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
