குப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்
இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி. வி. பிரகாஷ் ஹீரோக்களாகிவிட்டனர். பெரியண்ணா, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களுக்கு இசை அமைத்த பரணி, ‘ஒண்டிக்கட்ட’ படம் மூலம் இயக்குனராகிறார்.
இதுபற்றி பரணி கூறியது:கிராமத்து கதைகளே மறந்துவிட்டதோ என்ற நிலையில் தற்போது கோலிவுட்டில் வெவ்வேறு கதைக்களங்களுடன் படங்கள் வருகிறது.
கிராமத்து வாழ்க்கையை, சென்டிமென்ட் கலந்து சொல்ல வருகிறது ஒண்டிக்கட்ட.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் ஹீரோ, உச்சத்திலே சிவா, தண்ணில கண்டம் படங்களில் நடித்த நேகா ஹீரோயின். தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மேகலா தர்மராஜ், ஷோபா சுரேந்திரன், சுமித்ரா பரணி தயாரிக்கின்றனர்.
ஆலிவர் டெனி ஒளிப்பதிவு.
இசை பொறுப்பை நானே (பரணி) ஏற்கிறேன். துண்டு பீடி இல்லேன்னா தூக்கம் வராது, சரக்கு அடிக்கவில்லையின்னா சத்தம் வராது பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
பாபநாசம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது பூச்சி, கொசு, எறும்பு கடியை தாங்கிக்கொண்டு ஹீரோ உள்ளிட்டோர் நடித்தனர்’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
