விஷால் - சிவகார்த்திகேயன் மோதல்
விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் முதன்முறையாக நேரடியாக மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஷால்.
வரும் ஆகஸ்ட் 11ம் தேதி துப்பறிவாளன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியாகவுள்ளது.
தொடர்ந்து செப்டம்பர் 28ம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படமும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விஷால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்த நாளில் மோதலுக்கு தயாராகி வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
